சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2914 கனஅடியில் இருந்து 6532 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.43 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காகவும் பாசனத்துக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து உயர்வு appeared first on Dinakaran.