×

ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திடம் தோற்ற கியூபா வீராங்கனை கஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

வினேஷ் போகத்திடம் தோற்ற கியூபா வீராங்கனை கஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா உடன் கஸ்மான் மோதவுள்ளார்.

The post ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திடம் தோற்ற கியூபா வீராங்கனை கஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Kazman Lopez ,Vinesh Pogat ,Olympics ,Kasman Lopez ,Vinesh Bhogat ,Vinesh Bogath ,Kasman ,Sarah ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு