மதுரையில் 400 காவலர்கள் இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு

மதுரை: மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 400 காவலர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு அளித்துள்ளார் . மதுரை மாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட 22 காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளாக பணிபுரியும் காவலர்கள் இடமாற்றம் செய்துள்ளார்.

The post மதுரையில் 400 காவலர்கள் இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: