×

நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டம் ஒத்திவைப்பால் அதிமுக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

The post நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Atimuga District Secretaries ,Extraordinary District Secretaries ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!