×

டெல்லி அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவப்படத்துக்கு காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அஞ்சலி

டெல்லி: டெல்லி அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவப்படத்துக்கு காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் திருவுருவப்படத்துக்கு சி.பி.எம். மூத்த தலைவர் பிருந்தா காரத், சமாஜ்வாதி எம்.பி. ராம்கோபால் யாதவ் மரியாதை செலுத்தினர். அதேபோல் திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன், இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலைஞர் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

The post டெல்லி அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவப்படத்துக்கு காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Kang ,Delhi ,Secretary General ,K. ,Secretary General K. C. ,Venugopal ,Thiruuruwapathat ,C. B. M. ,Senior ,Brintha Karath ,Samajwadi M. B. Ramkopal Yadav ,Trinamul M. B. Derrick O'Brien ,Secretary General K. C. Venugopal ,
× RELATED முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக,...