×

திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு

சென்னை: திருச்சியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் 6-வது ஆண்டு நினைவுநாளை ஒட்டி திருச்சியில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் கலைஞர் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

The post திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,H.E. K. Stalin ,
× RELATED செய்தி மக்கள் தொடர்புத்துறையின்...