×

இந்தியா கூட்டணி இந்த வாரம் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த வார இறுதியில் டெல்லியில் சந்தித்து பேச உள்ளனர். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்றது. இறுதியாக இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் ஜூன் 5ம் தேதி நடந்தது. அதன்பிறகு இந்த வார இறுதியில் இந்தியா கூட்டணி தலைவர்கள்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியா கூட்டணி இந்த வாரம் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,India alliance ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு...