- கேரளா
- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- மத்திய அமைச்சர்
- பூபந்தெர் யாதவ்
- வயநாடு
- யூனியன் சுற்றுச்சூழல்
- அமைச்சர்
- தின மலர்
கேரள: வயநாடு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சர் தவறான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்! appeared first on Dinakaran.