- வினேஷ் போகத்
- பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்
- பாரிஸ்
- வினேஷ் போகாட்
- Vinesh
- உக்ரைன்
- ஒக்ஸானா லிவாச்
- பாரிஸ் ஒலிம்பிக்
- தின மலர்
பாரீஸ் :பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றார் வினேஷ்.
The post பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.