×

தீக்குளித்து இறந்தவர் தாய்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர ஆணை

வேலூர் : வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழந்தவரின் தாய்க்கு ரூ.10.7 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. தீக்குளித்து உயிரிழந்தவரின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ரூ.10.7 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post தீக்குளித்து இறந்தவர் தாய்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Melpadi ,station ,Vellore district ,High Court ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில்...