×

1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!!

திருப்பூர்: பெங்களூருவில் இருந்து 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா பொருட்களைக் கடத்தி வந்ததாக பக்ருதீன், அப்துல் ரஹீம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Tiruppur ,Bangalore ,Bakruddin ,Abdul Rahim ,Muthukrishnan ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி குட்கா கடத்தல் வழக்கில்...