தென்காசி: குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது.
The post குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.