கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மோகன் (50) என்பவர் உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை எடுத்துவந்த மோகன் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.