×

சேலம் காவல் நிலையம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு..!!

சேலம்: எடப்பாடி காவல் நிலையம் மீது அதிகாலையில் மர்மநபர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். பணியில் இருந்து காவலர் சத்தம் கேட்டு வௌியில் வருவதற்குள் மர்மநபர் தப்பியோட்டம். தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலம் காவல் நிலையம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Police Station ,Salem ,Edappadi police station ,Vau ,District ,Dinakaran ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...