×

பழவேற்காடு மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு

பழவேற்காடு : பழவேற்காடு மீனவர்கள் மீது நடுக்கடலில் வெளி மாவட்ட மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசைப்படகில் வந்த கீழக்கரை, புதுச்சேரியை சேர்ந்த அடையாளம் தெரியாத 10 மீனவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தட்டிக் கேட்ட தகராறில் வெளிமாவட்ட மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

The post பழவேற்காடு மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Outer District ,Mediterranean Sea ,Alakkara, ,Puducherry ,Vysaipatag ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கி...