×

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் சையது தமீம் (32) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக சையது தமீமை வெட்டிக் கொன்றவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

The post நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Nella ,Syadu Tamim ,Nella Alappalayam ,Syed Tamimi ,
× RELATED நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!