×

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகிறது

டாக்கா: வங்கதேசத்தில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக அந்நாட்டு ராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவி த்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவோம். கடினமான சூழலில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார்.

The post வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகிறது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Indian Army ,Walker Uz-Zaman ,Army Commander ,Wakkar Us-Zaman ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...