×

வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல்

வங்கதேசம்: வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்கா அரண்மனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்குமாறு ராணுவத்துக்கு ஷேக் ஹஸீனா மகன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ஷேக் ஹஸீனா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,India ,Bangladesh ,Dhaka Palace ,Dinakaran ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...