×

செந்தில்பாலாஜி ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஸி அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு மீது விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post செந்தில்பாலாஜி ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Sentilpalaji Jamin ,Delhi ,Supreme Court ,Sentilpalaji Jam ,Abhay Oka ,Augustine George Macy Sessions ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...