×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பூந்தமல்லி கிளைச்சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு. ஹரிதரன். சிவசக்தியை காவலில் எடுக்க அனுமதி அளித்தது. 5 பேரையும் 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் அனுமதி அளித்துள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CHENNAI ,Egmore court ,Ponnai Balu ,Arul ,Ramu ,Poontamalli ,Haridharan ,Siva Shakti ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...