×

நாமக்கல்லில் சிபிசிஐடி போலீசார் சோதனை

நாமக்கல்: நாமக்கல் கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது நில மோசடி வழக்கில் கைதான கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

The post நாமக்கல்லில் சிபிசிஐடி போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Namakkal ,CBCID police ,Balakrishnan ,Namakkal Ganesapuram Pillaiyar Temple Street ,Karur ,minister ,Vijayabaskar ,Dinakaran ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...