×

நெல்லை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சி 25-வது வார்டு உறுப்பினராக ராமகிருஷ்ணன் உள்ளார். நெல்லை மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

The post நெல்லை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Councillor ,Ramakrishnan ,Mayor of ,Nella ,Municipality ,Dimuka Councillor ,Saravanan ,25th Ward ,Paddy ,Mayor ,Nella Municipal Mayor ,Dinakaran ,
× RELATED மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க...