×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: தனியார் நிறுவன அலுவலகத்தில் சோதனை

திண்டுக்கல்: போலி ஆவணம் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய தனியார் நிறுவன அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார். ஏற்கனவே ஜூலை 5,7,11 ஆகிய தேதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி சோதனை நடத்தியது.

 

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: தனியார் நிறுவன அலுவலகத்தில் சோதனை appeared first on Dinakaran.

Tags : M. R. Vijayabaskar ,Dindigul ,minister ,M. R. ,CPCID ,Vijayabaskar ,M. ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...