×

விருதுநகர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆக.17, பணி நாளாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்தார்.

The post விருதுநகர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Virudhunagar ,Srivilliputhur ,Aadipuram Chariot ,Andal ,Temple ,District Collector ,Jayaseelan ,
× RELATED கல்விக்கடன் சிறப்பு முகாம் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பு