திருத்தணி: போலி நம்பர் பிளேட் பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு வரியிழப்பு செய்த சுற்றுலா கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருத்தணி அருகே திருப்பதி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடியில் கார் சிக்கியது. பொன்பாடி சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post போலி நம்பர் பிளேட்: சுற்றுலா வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.