×

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது

மதுரை: மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துபாண்டி, மணிகண்டன், ஆனந்த கண்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து வாள் மற்றும் பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Muthupandi ,Manikandan ,Ananda Kannan ,Ramakrishnan ,Dinakaran ,
× RELATED மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர்...