டெல்லி: வன்முறை நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.
The post வன்முறை நடைபெற்று வருவதால் வங்கதேசம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.