மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.