×

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் போராடி தோல்வி

பாரிஸ்: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் போராடி தோல்வியடைந்தார். டென்மார்க் வீரரிடம் தோற்றதால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் லக்ஷயா சென் விளையாட உள்ளார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் போராடி தோல்வி appeared first on Dinakaran.

Tags : India ,Lakshaya Sen ,Paris Olympics badminton ,Paris ,Lakshaya Chen ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்