×

அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு..!!

சென்னை: தமிழ்நாடு அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரியில் பெருக்கெடுத்துள்ள உபரி நீரால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Emergency Operations Center ,Chennai ,Chief Minister ,MLA ,Tamil Nadu Emergency Operations Centre ,K. Stalin ,Chief Inspector ,Emergency ,Operations ,Center ,
× RELATED சென்னையில் ரூ.5.12 கோடியில் மாநில...