×

ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!!

கன்னியாகுமரி: புதுக்கடையில் முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் டேவிட்டை வெட்டிக் கொன்ற ஜோன் ராஜ் (29), பின்னி டேப் (36), பரமசிவன் (37) ஆகியோர் கைதாகினர்.

The post ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,JOAN RAJ ,BINNI TAPE ,PARAMASIVAN ,DAVID ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி அருகே பேருந்து...