×

வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!!

ஈரோடு: நாராயணவலசு பகுதியில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலிநிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Narayanavalasu ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...