×
Saravana Stores

மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பொறியாளர்களுடன் சென்று நீர்வளத்துறை அமைச்சர் மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார்.

The post மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Mattur Dam ,Salem ,Water Resources ,Minister of Water ,Dinakaran ,
× RELATED எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை...