×

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளது. மிண்டனாவ் தீவின் கிழக்கே பாரிசிலோனா கிராமத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

The post பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Philippines ,Parisilona ,island of Mindanau ,Dinakaran ,
× RELATED வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்