×

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தை கலப்பு பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் தீரஜ் – அங்கிதா இணை 5-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேஷிய இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு வில்வித்தை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

The post பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தை கலப்பு பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Paris ,Paris Olympic ,Deeraj ,Ankita ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...