×

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்..!!

கொழும்பு: இந்தியா – இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. டி-20 தொடரை இந்தியா ஒயிட் வாஷ் செய்த நிலையில், ஒருநாள் தொடர் மீதும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Sri Lanka ODI ,Colombo ,Sri Lanka ,Premadasa Stadium ,Sri ,Lanka ,Dinakaran ,
× RELATED செப்.21ல் தேர்தல் இலங்கை அதிபரை சந்தித்தார் அஜித்தோவல்