×

ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் கடந்த மாதம் 13-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை செய்யப்பட்டார். ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று கொல்லப்பட்டார்.

The post ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Mohammad Taif ,Gaza ,Iran ,Commander ,Dinakaran ,
× RELATED காசாவில் பிணைக் கைதிகள் 6 பேர் கொலை: இஸ்ரேல் முழுவதும் மக்கள் போராட்டம்!!