×

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியா வெற்றி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார். பெல்ஜியம் வீரர் ஜூலியன் கராக்கியை 21-19, 21-14 என்ற நேர் செட்களில் இந்திய வீரர் லக்சயா சென் வீழ்த்தினார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியா வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,singles division league ,Paris Olympics badminton ,Paris ,Lakshaya Sen ,Women's Singles Division League ,Paris Olympic Badminton ,Lakshaya Chen ,Julian Karaki ,Badminton Men's Singles League ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்