தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், அதிராம்பட்டினம் தலா 101, கடலூர், தஞ்சையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: