×

சில்லி பாயிண்ட்

* அயர்லாந்து – ஜிம்பாப்வே மோதும் டெஸ்ட் போட்டி பெல்பாஸ்டில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.
* இந்திய அணியுடனான டி20 தொடரில் இருந்து இலங்கை வேகம் துஷ்மந்த சமீரா நுரையீரல் தொற்று காரணமாக விலகியுள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய ஜெரிமியா லூயிசுக்கு பதிலாக அகீம் ஜார்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
* ஆஸ்ட்ரியாவில் நடக்கும் கிட்ஸ்புஹெல் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார்.
* மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இலங்கை, வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறின.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Ireland ,Zimbabwe Test ,Belfast ,Dushmantha Samira ,T20I series ,India ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் திருடிய வாலிபர்கள் கைது