- தில்லி
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு வீடு
- நிதி ஆயோக்
- எம். ஸ்டால்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததால் முதலமைச்சரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் ஜூலை 27-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அடிக்கல் நாட்ட இருந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதால் புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
The post டெல்லி பயணம் ரத்து: புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல்..!! appeared first on Dinakaran.