- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராகுல் காந்தி
- எதிர்க்கட்சி தலைவர்
- தமிழ்நாட்டுப் பள்ளி
- கல்வி அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- யூனியன்
டெல்லி: டெல்லியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் எம்.பி.க்கள் சந்தித்தனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு எம்.பி.க்கள் முறையிட்டனர்
The post டெல்லியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் சந்திப்பு appeared first on Dinakaran.