சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 78.55 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாக இருக்கும் நிலையில், 40.527 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.