×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு வினாடிக்கு 54,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery River ,Dharmapuri ,Okanagan ,Dinakaran ,
× RELATED 37 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல்...