×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

தஞ்சை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Thanjai ,Naga ,NADU ,Madurai Airport ,Karaikal ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...