×

பைக்கில் சென்றபோது செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் தடுமாறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்றபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த POCO செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் தடுமாறி விழுந்து ரஜினி (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞருக்கும் படுகாயம் அடைந்தார்.

The post பைக்கில் சென்றபோது செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் தடுமாறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Rajini ,POCO ,Paramakudi, Ramanathapuram district ,
× RELATED ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்