×

நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 21 செ.மீ.க்கும் அதிகமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Department ,Nilgiris district ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,845 கன அடியாக சரிவு