அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோலம் பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கதண்டு வண்டு கடித்துள்ளது.
The post ஜெயங்கொண்டம்: கதண்டு வண்டு கடித்து 20 பேர் காயம் appeared first on Dinakaran.