- எம் ஆர் அய்கோர்ட்
- Vijayabaskar
- சென்னை
- திரு
- உயர் நீதிமன்றம்
- சேகர்
- CBCID
- ஆர் விஜயபாஸ்கர்
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூலை 29-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரரை கைதுசெய்ய ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு..!! appeared first on Dinakaran.