திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 125 ஊராட்சிகளில் 194 புதிய குளங்கள் உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது. புளியம்பட்டி ஊராட்சியில் குளம் வெட்டும் பணியை தூத்துக்குடி ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மொத்தம் 300 குளங்களை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post நெல்லையில் புதிய குளங்கள் உருவாக்கும் பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.